தன்னம்பிக்'கை'யுடன் கால்களால் ப்ளஸ் 2 தேர்வு எழுதியவர் 71% மார்க் பெற்று தேர்ச்சி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கால்களால் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர் 71 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள போகாவ்ன் கிராமத்தை சேர்ந்தவர் அஜய் குமார்(16). அஜய்க்கு பிறப்பிலேயே இரு கைகளும் கிடையாது. கைகள் இல்லாவிட்டாலும் அவருக்கு ஆண்டவன் தன்னம்பிக்கையை டன் கணக்கில் அளித்துள்ளார்.

பிற குழந்தைகளை போன்று பள்ளிக்கு சென்ற அஜய் கால்களால் எழுதக் கற்றுக் கொண்டார். அவர் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியானது.
இதில் அஜய் குமார் 71.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அஜய் கால்களால் பேனாவை பிடித்து எழுதுவது மட்டும் அல்ல லேப்டாப்பையும் பயன்படுத்துகிறார்.
கால்களால் அற்புதம் செய்யும் அஜய் குமாருக்கு என்ஜினியர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications