ஒலியைவிட வேகமாக பாயும் ஏவுகணை சோதனை வெற்றி
கொல்கத்தா: ஒலியை விட வேகமாக விண்ணில் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனை நாட்டின் பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தாவில் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் கார்வாரில் நடந்த இந்த சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. நேற்று நடந்த சோதனையின்போது 293 கிலோ மீட்டர் தூரம் விண்ணில் ஒலியைவிட வேகமாக பாய்ந்து குறிப்பிட்ட இலக்கை இந்த ஏவுகணை தாக்கியது.

இந்த போர்க்கப்பல் அடுத்த மாதம் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. அப்போது அது ஒரே நேரத்தில் 16 பிரமோஸ் ஏவுகணைகளை விண்ணில் செலுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் வகையில் பல்வேறு கட்ட சோதனைகள் போர்க்கப்பலில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்திய கடற்படை இந்த போர்க்கப்பலில் ரஷ்யாவின் தல்வார் கிளாஸ் கப்பல் உள்பட பிரமோஸ் ஏவுகணை கருவிககளை பொறுத்தியுள்ளது. பிரமோஸ் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலிலும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக கடற்படை அறிவித்து உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications