மணாலியில் மணக்கோலத்தில் பணமாலையுடன் வாக்களிக்க வந்த மாப்பிள்ளை!
மணாலி: ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி நாடாளுமன்றத் தொகுதிக்கு மணக்கோலத்தில் மாப்பிள்ளை ஒருவர் பணமாலையுடன் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டில் உள்ள 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி தொகுதியில் 8ஆவது வாக்குச் சாவடி மையத்துக்கு மணக்கோலத்தில் வந்தார் மணமகன். அவருடன் அவரது குடும்பத்தினரும் வந்தனர்.
Himachal Pradesh: A bridegroom along with his family casts his vote at polling booth number 8 in Manali parliamentary constituency. pic.twitter.com/N6viD4NJtT
— ANI (@ANI) 19 May 2019
மணமகன் உள்பட அனைவரும் பணமாலை அணிந்து கொண்டு வாக்களித்தனர். இதை அங்கிருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இன்னும் சிலரோ பணம் இருக்கிறது என்பதற்காக இப்படியா அலப்பறை செய்வது என மனதிற்குள் கேட்டுக் கொண்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications