டிசம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் தொடர்
Subscribe to Oneindia Tamil

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை, டிசம்பர் 5-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை நடத்த தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி விவாதிக்க பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத், இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடரை எந்த தேதியில் இருந்து எந்த தேதிவரை நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications