ஏறுமுக உற்சாகம்! மும்பை பங்குச் சந்தை 684.48 புள்ளிகள் உயர்வு! நிஃப்டி 200 புள்ளிகள் அதிகரிப்பு!!
Subscribe to Oneindia Tamil

கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டிருந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தின் போது உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தை 574.13 புள்ளிகள் அதிகரித்து 20,536.29 ஐ எட்டியது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 183.65 புள்ளிகள் உயர்ந்து 6.083 புள்ளிகளாக இருந்தது.
ரிசர்வ் வங்கி நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என்ற நிலையில் இந்திய பங்கு சந்தைகள் நாள் முழுவதும் உயர்ந்தே காணப்பட்டது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் 684.48 புள்ளிகள் அதிகரித்து 20,646.64 ஆக முடிவடைந்தது. நிஃப்டியும் 3 ஆண்டுகாலத்துக்குப் பிறகு 200 புள்ளிகள் அதிகரித்து 6,124 ஆனது.
இதேபோல் இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று உயர்ந்து காணப்பட்டது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications