பஞ்சாப் எல்லையில் 3 பாக். கடத்தல்காரர்கள் சுட்டுக் கொலை! 24 கிலோ ஹெராயின் பறிமுதல்!!
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 3 கடத்தல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் நேற்று இரவு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து முல்லாபுர் கிராமம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ சிலர் முயன்றனர்.
அவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் பார்த்துவிட்டனர். இதைத் தொடர்ந்து திடீரென கடத்தல்காரர்கள் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 3 கடத்தல்காரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடைமைகளை சோதனையிட்ட போது 24 கிலோ ஹெராயின் போதைப் பொருள், ஏகே 47 ரக துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ120 கோடி.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications