121 விமான நிலையங்களில் இலவச 'வை-ஃபை' சேவை அளிக்க பி.எஸ்.என்.எல் திட்டம்
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 121 விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், 'ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' நிர்வகித்து வரும் விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 2,500 வை-ஃபை சென்டர்களை அமைக்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இதுதவிர, 100 வை-ஃபை சென்டர்கள் பேஸ்புக் வசதியுடன் அமைக்கப்படுகிறது. அந்தந்த தொகுதியில் உள்ள எம்.பி.க்களுக்கு வசதியாகவும் இந்த சேவையை வழங்குகிறது.
11 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 121 விமான நிலையங்களை 'ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' நிர்வகித்து வருகிறது. இதில், கோவை, போபால் உள்ளிட்ட 5 விமான நிலையங்களில் ஏற்கனவே இலவச வை-ஃபை சேவையை பி.எஸ்.என்.எல் வழங்கி வருகிறது. விரைவில் அனைத்து விமான நிலையங்களுக்கும் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளது.
தற்போது 'ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' சில விமான நிலையங்களில் வை-ஃபை சேவைகளுக்காக டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை சார்ந்து இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications