பட்ஜெட்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர் ஊதியம் அதிரடி உயர்வு
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோரின் ஊதியம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இந்த பட்ஜெட்டில் குடியரசு தலைவரின் சம்பளம் உயர்வு எவ்வளவு தெரியுமா ?- வீடியோ
டெல்லி: இந்த வருட பட்ஜெட்டில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோரின் ஊதியம் உயர்த்தப்பட்டது குறித்த அறிவிப்பு இருக்கிறது.
2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படுகிறது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இதில் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் பட்ஜெட்டில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஊதியம் உயர்த்தப்பட்டது குறித்த அறிவிப்பு இருக்கிறது. ஜனாதிபதியின் ஊதியம் ரூ5 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் துணை ஜனாதிபதிக்கு ரூ4 லட்சம் ஊதிய உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல் ஆளுநரின் ஊதியம் 3.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
More From
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications