கர்நாடகா: ஹூப்ளி ரயில் நிலையத்தில் கட்டிடம் இடிந்து விபத்து; 5 பேர் பலி
ஹூப்ளி: கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையம் மற்றும் பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மத்திய ரிசர்வ் படை போலீசார் 2 பேரும், ரயில்வே ஊழியர்கள் இரண்டு பேர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 2 பெண் காவலர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணியில் இரண்டு தீயணைப்பு வண்டிகள் மற்றும் 3 ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications