இன்னும் 35 வருடங்களில் உலகின் 3வது பெரிய மதக்குழுவாக இந்துக்கள் மாறுவார்கள்: கூறுகிறது ஆய்வு
டெல்லி: 2050ம் ஆண்டுக்குள், உலகின் மூன்றாவது பெரிய மதப்பிரிவாக இந்துக்கள் இருப்பார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அதேநேரம், முஸ்லிம்களின் வளர்ச்சிவிகிதம், உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைவிடவும் அதிகமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
ப்யூ ஆய்வு மையம் 'உலக மதங்களின் எதிர்காலம்; மக்கள் தொகை பெருக்கம், 2010-2015' என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்துக்கள் எண்ணிக்கை
இந்த ஆய்வில் வெளியாகியுள்ள சுவாரசிய தகவல்கள்: உலக இந்து மக்கள் தொகை தற்போது 100 கோடியைவிட சற்று அதிகமாக உள்ளது. இது 2015ல் 140 கோடி அளவுக்கு உயரும். இது 34 சதவீத வளர்ச்சியாகும்.

இஸ்லாமிய பெரும்பான்மை நாடாகும் இந்தியா
2050ல், உலகத்திலேயே அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடாக இந்தியா மாறும். 2010ல் இந்தியாவில் இந்துக்கள் 80 சதவீதம் இருந்த நிலையில், அது, 2050ல் உள்ள மொத்த மக்கள்தொகையில், 77 சதவீதமாக குறையும்.

அமெரிக்காவில் இந்துக்கள்
இந்துக்களின் மக்கள்தொகை இந்தியாவில் 17 சதவீதமாக அதிகரிக்கும். அதேநேரம், வெளிநாடுகளை பொறுத்தளவில், அமெரிக்காவில் 4.5 சதவீதமாக இந்துக்கள் வளர்ச்சி இருக்கும். இந்தியா தவிர்த்த ஒரு நாட்டில் பெருகப்போகும் இந்துக்கள் எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு முதலிடம் கிடைக்கப்போகிறது.

முஸ்லிம்கள் வளர்ச்சி மிகவும் அதிகமாகும்
2050ல், உலக மக்கள்தொகை, 35 சதவீத வளர்ச்சியடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேநேரம், முஸ்லிம்கள் மக்கள்தொகை 73 சதவீதம் வளரும். மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைவிட, முஸ்லிம்கள் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கப்போகிறது.

கிறிஸ்தவர்களும் அதிகரிப்பார்கள்
கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையும் 35 சதவீத வளர்ச்சியையொட்டி இருக்கும். 3வது இடத்தில் 34 சதவீத வளர்ச்சியுடன் இந்துக்கள் இருப்பார்கள் என்கிறது அந்த ஆய்வு.

பின்னோக்கி போகும் புத்தமதம்
சிறிய மதமான, யூத மதமும், இக்காலகட்டத்தில் 16 சதவீத வளர்ச்சி பெறும். அதேநேரம், புத்தமதம், மைனஸ் பூஜ்யம் புள்ளி 3 என்ற விகிதத்தில் குறையுமாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications