By Election Results 2018: 4 லோக்சபா, 10 சட்டசபை இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே!

லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தல்களின் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 4 லோக்சபா மற்றும் 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. பாஜக பெரிதும் நம்பிய உத்தரப்பிரதேசத்தின் கைரானாவிலும் தோல்விதான் பரிசு. ஒத்திவைக்கப்பட்டு நடந்த கர்நாடகாவின் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

By election results 2018 live updates: Counting of votes to begin at 8 am

10 சட்டசபை தொகுதிகள், 4 லோக்சபா தொகுதிகள் இடைத்தேர்தல் முடிவுகளின் அப்டேட்டுகளை இங்கே பார்க்கலாம்:

May 31, 2018, 4:07 pm IST

மகாராஷ்டிராவின் பால்கரில் தோல்வி அடைந்த சிவசேனா மறுவாக்கு எண்ணிக்கைக்கு வலியுறுத்தல்
May 31, 2018, 3:40 pm IST

நாகாலாந்து தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான என்டிபிபி வெற்றி
May 31, 2018, 3:30 pm IST

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்றவர்களுக்கு கிடைத்த பரிசுதான் இடைத் தேர்தல் தோல்வி-அகிலேஷ் யாதவ்
May 31, 2018, 3:18 pm IST

4 ஆண்டுகளில் 27 லோக்சபா இடைத் தேர்தல்கள்.. பாஜக வென்றது வெறும் 5 தொகுதிகள்
May 31, 2018, 3:17 pm IST

மேகாலயா அம்பாதி இடைத்தேர்தலில் வெற்றி.. காங். தொண்டர்கள் கொண்டாட்டம்
May 31, 2018, 2:44 pm IST

லோக்சபா தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜக படு தோல்வி 4 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது
May 31, 2018, 2:44 pm IST

மகாராஷ்டிராவின் பந்தாராவில் என்சிபி; நாகாலாந்தில் என்டிபிபி, உபி கைரானாவில் ஆர்எல்டி வெற்றி
May 31, 2018, 2:44 pm IST

மகாராஷ்டிராவின் பல்காரில் மட்டும் பாஜக வெற்றி
May 31, 2018, 2:44 pm IST

10 இடைத் தேர்தல்களில் பாஜக ஒரு இடத்தில் மட்டும் வெற்றி
May 31, 2018, 2:43 pm IST

உத்தரகாண்ட் தரளி தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி
May 31, 2018, 2:43 pm IST

பீகார்- ஜோகிஹாட்டில் ஆர்ஜேடி; ஜார்க்கண்ட்- சில்லி, கோமியாவில் ஜேஎம்எம் வெற்றி
May 31, 2018, 2:43 pm IST

கர்நாடகா ஆர்.ஆர்.நகர்- காங்கிரஸ்; கேரளா செங்கணூரில் சிபிஎம் வெற்றி
May 31, 2018, 2:43 pm IST

மகாராஷ்டிரா கடகோனில் காங்கிரஸ், மேகாலயாவின் அம்பாதியில் காங்கிரஸ் வெற்றி
May 31, 2018, 2:43 pm IST

பஞ்சாபின் சாகோத்தில் காங்கிரஸ் வெற்றி
May 31, 2018, 2:43 pm IST

உ.பி நூர்பூரில் சமாஜ்வாடி; மே.வங்கத்தின் மகேஷ்தலாவில் திரிணாமுல் வெற்றி
May 31, 2018, 2:33 pm IST

மேகலாயாவின் அம்பாதி தொகுதியில் வென்ற மியானி டி ஷிரா முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவின் மகள்
May 31, 2018, 2:25 pm IST

மகாராஷ்டிராவின் பால்கர் லோக்சபா தொகுதியில் 29572 வாக்குகளில் பாஜக வெற்றி
May 31, 2018, 2:08 pm IST

உ.பி. நூர்பூர் சட்டசபை தொகுதியில் சமாஜ்வாடி வெற்றியை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
May 31, 2018, 2:06 pm IST

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பணபலத்தால் விலைக்கு வாங்க முயற்சித்தவர்தான் எடியூரப்பா என காங்கிரஸ் எம்.எல்.ஏ. முனிரத்னா பதிலடி
May 31, 2018, 2:06 pm IST

ஆர்.ஆர்.நகர் தொகுதியில் பணபலத்தால் காங்கிரஸ் வெற்றி என எடியூரப்பா குற்றச்சாட்டு
May 31, 2018, 1:58 pm IST

மேற்கு வங்கத்தின் மகேஷ்தலா சட்டசபை தொகுதியில் திரிணாமுல் காங். வேட்பாளர் துலால் சந்திர தாஸ் வெற்றி
May 31, 2018, 1:51 pm IST

பஞ்சாப் சாகோத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
May 31, 2018, 1:51 pm IST

மகாராஷ்டிரா பந்தாரா கோண்டியா தொகுதியில் என்சிபி முன்னிலை
May 31, 2018, 1:33 pm IST

மேகாலயாவில் ஆட்சி அமைக்க உரிமை கோர காங். திட்டம்
அம்பாதி தொகுதியையும் சேர்த்து மேகாலயாவில் காங்கிரஸுக்கு 21 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்
தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சி என்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ்
May 31, 2018, 1:29 pm IST

ஜோகிஹாட் வெற்றியானது பிரதமர் மோடிக்கான செய்தி என்கிறார் தேஜஸ்வி யாதவ்
May 31, 2018, 1:29 pm IST

பீகாரின் ஜோகிஹாட் தொகுதி தேர்தலில் ஆர்ஜேடி 40,000 வாக்குகளில் வெற்றி
May 31, 2018, 1:27 pm IST

ஜார்க்கண்ட் ஜேஎம்எம் பபிதா தேவி கோமியா சட்டசபை தொகுதியில் வெற்றி
May 31, 2018, 1:26 pm IST

ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் அபார வெற்றி
காங். வேட்பாளர் முனிரத்னா 25492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
May 31, 2018, 1:23 pm IST

உத்தரபிரதேசத்தின் நூர்புர் சட்டசபை தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நயிம் உல் ஹாசனுக்கு வெற்றி. பாஜக எம்எல்ஏ லோகேந்திரா சிங் மறைந்ததால் இத்தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது.
May 31, 2018, 1:23 pm IST

உ.பி நூர்பூர் இடைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 6211 வாக்குகளில் வெற்றி
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+