மோடி அலையா? அது எங்க இருக்கு? இந்த தோல்வி பாஜகவுக்கு ஒரு பாடம்: சிவசேனா
மும்பை: இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திருப்பதால் இது அக்கட்சிக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று அதன் கூட்டணி கட்சியான சிவசேனா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபாத் தேர்தலின்போது மோடி அலை பரபரப்பாக பேசப்பட்டது. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வென்றது.
உத்தர பிரதேசத்திலும் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் தலைகீழாக அமைந்துவிட்டன.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "மத்தியில் மோடி அரசின் செயல்திறனை இந்த தேர்தல் பிரதிபலிக்கவில்லை. இந்த தேர்தல் பாஜகவுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
மோடி அலை தொடர்பான எங்கள் விமர்சனம் இந்த தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.
பாஜக-சிவசேனா கூட்டணிமகாராஷ்டிர மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ளது. அங்கு தொகுதிகள் பங்கீடு இறுதி செய்யப்படாமல் இன்னும் இழுபறியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications