ராஸ்தானில் ஆளும் பாஜகவுக்கு மரண தோல்வி... இடைத்தேர்தல்களில் காங். அமோக வெற்றி!
ராஜஸ்தானில் 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் பாஜக படுதோல்வி அடைந்தது.
ஜெய்ப்பூர்/கொல்கத்தா: ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 லோக்சபா தொகுதிகள் மற்றும் 1 சட்டசபை தொகுதியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இம்மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்துள்ளது.
ராஜஸ்தானின் ஆல்வார், அஜ்மீர், மேற்கு வங்கத்தின் உலுபேரியா லோக்சபா தொகுதிகளுக்கும் ராஜஸ்தானின் மண்டல்கார், மேற்கு வங்கத்தின் நோபரா சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 29-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

மேற்கு வங்கத்தின் நோபரா சட்டசபை தொகுதி மற்றும் உலுபேரியா லோக்சபா தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தானின் ஆல்வா, அஜ்மீர் லோக்சபா தொகுதிகள் மற்றும் மண்டல்கர் சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்த இடைத்தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. ராஜஸ்தானில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜக மண்ணைக் கவ்வியிருப்பது அக்கட்சிக்கு மிகப் பெரும் பின்னடைவாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications