பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு அமையும்... 5 மாநிலங்களின் நிலவரம் என்ன? சி வோட்டர் எக்ஸிட் போல்
பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த சி வோட்டரின் எக்ஸிட் போல் முடிவுகள் விவரம்.
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு அமையும் என சிவோட்டர் நடத்திய வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. வரும் 11-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இம்மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்கிற வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை சிவோட்டர் வெளியிட்டுள்ளது.
இதில் சி வோட்டர் நிறுவனமானது பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு அமையும் என தெரிவித்துள்ளது. பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல்கள் தொடர்பாக சி வோட்டர் நடத்திய வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்:
சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகள்:
உத்தரகாண்ட்
பாஜக 29-35
காங்கிரஸ் 29-35
மற்றவை 2-9
கோவா
பாஜக 15-21
காங்கிரஸ் 12-18
ஆம் ஆத்மி 0-4
மற்றவை 2-8
பஞ்சாப்:
காங்கிரஸ் 41-49
அகாலிதள்- பாஜக 5-13
ஆம் ஆத்மி 59-67
மற்றவை 0-3
மணிப்பூர்
காங்கிரஸ் 17-23
பாஜக 25-31
இதர 9-15
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications