எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை... பாஜக தனிப்பெரும் கட்சி: சி வோட்டர்
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்றும் தொங்கு சட்டசபையே அமையும் என்று சி வோட்டர் கருத்து கணிப்பு கூறியுள்ளது.
பெங்களூர்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தொங்கு சட்டசபையே அமையும் என்றும் சி வோட்டர் கருத்து கணிப்பு கூறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் , பாஜக , மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் 75 சதவீத வாக்கு பதிவு நடைபெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை ஆங்கில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன.
சி வோட்டர் எடுத்த கருத்து கணிப்புகளில் மொத்தம் 222 தொகுதிகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளது. பாஜக 103 இடங்களிலும், காங்கிரஸ் 93 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சிக்கு 25 இடங்களிலும் , மற்றவை ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
எனவே இந்த கணிப்புகளின் படி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. ஆகையால் தொங்கு சட்டசபை ஏற்படும் போது ஜேடிஎஸ் கட்சி எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறதோ அந்த கட்சியே வெல்லும் என தெரிகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications