ஓ மை காட்.. இதுல எங்கப்பா 12 புள்ளி இருக்கு?
மும்பை: அப்பப்ப இன்டர்நெட்டில் ஏதாவது சுவாரஸ்யமாக கிளப்பி விடப்படும். அது போல இப்போதும் ஒன்று வைரல் ஆக பரவி வருகிறது. அதுதான் இந்தக் கட்டம். இதில் உள்ள 12 புள்ளிகளையும் உங்களால் பார்க்க முடிகிறதா என்ற சவாலுடன்.
இதுதான் இப்போது இன்டர்நெட்டில் மண்டையை உடைக்கும் புதிராக மாறி வலம் வந்து கொண்டுள்ளது. இது ஒரு ஆப்டிகல் இல்யூசன் (optical illusion)

பிற புதிர்களைப் போல இதை எளிதாக சமாளிக்க முடியவில்லை பலராலும். ஜேக்கஸ் நினியோ மற்றும் கென்ட் ஸ்டீவன்ஸ் ஆகிய இருவர் இதை உருவாக்கியுள்ளனர். இந்தக் கட்டத்தில் மொத்தம் 12 இடங்களில் புள்ளிகள் இருக்கிறதாம். அது அனைத்தையும் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் கேள்வி. ஆனால் ஒரே நேரத்தில் அவற்றைப் பார்க்க முடியுமா என்பதுதான் சவாலும் கூட.
செப்டம்பர் 11ம் தேதி இந்த புதிரை சைக்காலஜி பேராசிரியர் அகியோஷி கிடோவோகா என்பவர் பேஸ்புக்கில் இதைப் போட்டிருந்தார். இப்போது இது படு வேகமாக பரவி வருகிறது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். இதுவரை 23,000 ஷேர்களை இது பெற்றுள்ளது. டிவிட்டரிலும் இது வேகமாகப் பரவி வருகிறது. கிட்டத்தட்ட 34,000 முறை அது ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. 32,000 லைக்குகள் விழுந்துள்ளன.
ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில் எனது மூளையை முடிந்தவரை கசக்கி விட்டேன், ஆனாலும் முடியவில்லை. இருந்தாலும் இதை நான் விரும்புகிறேன் என்றஉ கூறியுள்ளார்.
வாங்க பாஸ்.. உங்களால 12 புள்ளிகளையும் ஒரே முயற்சியில் பார்க்க முடிகிறதா.. டிரை பண்ணுங்க, ஓடியாங்க!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications