பெண்ணின் கண்விழிகளை சாப்பிட்டுவிட்டு முகத்தை சாப்பிட்ட நபர் கையும், களவுமாக பிடிபட்டார்
லண்டன்: இங்கிலாந்து அருகே ஹோட்டல் ஒன்றில் பெண்ணின் முகத்தை கடித்து மென்று கொண்டிருந்தபோது ஒருவர் பாதுகாவலர்களிடம் கையும், களவுமாக சிக்கினார்.
சவுத் வேல்ஸில் உள்ள சிர்ஹோவி ஆர்ம்ஸ் ஹோட்டலில் மேத்யூ வில்லியம்ஸ்(34) என்பவர் தங்கி இருந்தார். தனது வீட்டுக்கு அருகே வசித்த நபரை கொடூரமாக தாக்கிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு தற்போது தான் வெளியே வந்தார். அவர் அந்த ஹோட்டலின் அறையில் வைத்து 22 வயது பெண்ணை தாக்கி அவரின் கண் விழிகளை நோண்டி எடுத்து சாப்பிட்டுள்ளார். மேலும் அவரின் முகத்தை கடித்து மென்று தின்று கொண்டிருந்தார். அப்போது ஹோட்டல் பாதுகாவலர்கள் அவரின் அறைக்குள் நுழைந்த போது அவர் பெண்ணின் மாமிசத்தை சாப்பிடுவதை பார்த்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து வில்லியம்ஸ் மீது டேசர் எனப்படும் எலக்டிரிக் துப்பாக்கியால் சுட்டு அவரை கைது செய்தனர். ஆனால் அவர் பின்னர் மரணம் அடைந்தார். வில்லியம்ஸும் அந்த பெண்ணும் காதலித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வில்லியம்ஸால் கொல்லப்பட்ட பெண் பிளாக்வுட்டை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஹோட்டலுக்கு அருகே வசிக்கும் லின் பீஸ்லி என்பவர் கூறுகையில்,
வில்லியம்ஸ் அந்த பெண்ணின் கண்விழிகளை எடுத்து சாப்பிட்டார். மேலும் அப்பெண்ணின் முகத்தை கடித்து சாப்பிட்டார். அவரின் பாதி முகத்தை கடித்து சாப்பிட்டுவிட்டார் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications