மக்கள் உயிரை பணயம் வைத்து தாறுமாறாக கார் ஓட்டிய விஜயவாடா எம்.எல்.ஏ. மகன்
விஜயவாடா: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. போண்டா உமா மகேஸ்வர ராவின் மகன் ரவி தேஜா தனது பிறந்தநாள் அன்று போக்குவரத்து விதிகளை மீறி காரில் வேகமாக சென்று பலரையும் பீதியடைய வைத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா தொகுதி எம்.எல்.ஏ. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த போண்டா உமா மகேஸ்வர ராவ். அவரின் மகன் ரவிதேஜா. ரவி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
Video | Caught on camera, Andhra Pradesh lawmaker's son has fast and furious 'party' http://t.co/fVIuQ1zUn8
— NDTV (@ndtv) May 12, 2015 அன்று அவர் வெள்ளை நிற டொயோட்டா பார்ச்சூனரை அதிவேகத்தில் ஓட்ட அதன் பக்கங்களில் அவரது ஆதரவாளர்கள் தொங்கிக் கொண்டு சென்றனர். ரவியின் காரை அவரது நண்பர்கள் சக்திவாய்ந்த இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.
போக்குவரத்து விதிகளை மீறி மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ரவியும், அவரது நண்பர்களும் வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளனர். இதை பலரும் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இது குறித்து ரவியின் தந்தையிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,
குழந்தைகள் எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
ரவியின் கார் உள்பட அவருடன் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விஜயவாடா போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக ராவின் மூத்த மகன் விஜயவாடா-குண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் ரேஸ் சென்றபோது அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications