முடங்கியது மைசூரு, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டினம்... உருண்டு புரண்டு சாலை மறியல்
பெங்களூர்: கர்நாடகா விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக மைசூர் மற்றும் ஓசூர் செல்லும் சாலைகள் வாகன நெரிசலால் திணறிக் கொண்டிருக்கிறது. மைசூரு, மாண்டியா மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினா பகுதிகள் முற்றாக ஸ்தம்பித்து போயுள்ளன.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட கர்நாடகா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக இன்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
Cauvery issue: Farmers protest in Maddur, attempt to block Mysuru-Bengaluru highway #Karnataka pic.twitter.com/ed9QGNb2uB
— ANI (@ANI_news) September 6, 2016
இதனிடையே கர்நாடகா விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபமெடுத்துள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் பேருந்துகள், வாகனங்கள் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஓசூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மிக மோசமான வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து முடங்கிப் போயுள்ளது.
குறிப்பாக மைசூர் பகுதிதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. திரும்பிய இடமெல்ல்லாம் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராம்நகர், மாண்டியா, மைசூர், ஸ்ரீரங்கப்பட்டினா பகுதிகள் போராட்டங்களால் முற்றாக முடங்கிப் போயுள்ளது. மாண்டியாவில் மட்டும் சுமார் 2,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கர்நாடகா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணராஜ சாகர் அணை, பிருந்தாவன் கார்டன் ஆகியவற்றை 4 நாட்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது. அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications