உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு.. தேவெ கெளடா கட்சி எம்.பி. புட்டராஜு ராஜினாமா!
பெங்களூரு: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதசார்பற்ற ஜனதா தள எம்.பி புட்டராஜு தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நாளை முதல் 27-ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவையடுத்து கர்நாடகத்தில் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக-கர்நாடக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி புட்டராஜு தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், மக்களவை தலைவரை நாளை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications