பாத்ரூமிற்குள் பல கோடி பணம் பதுக்கல்.. கர்நாடகாவில் ஹவாலா நபர் கைது.. வங்கி அதிகாரிகளுக்கு வலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம், சல்லக்கெரே என்ற குட்டி நகரத்தை சேர்ந்தவர் கே.வி.விஜேந்திரா. இவர் சட்ட விரோதமாக பணத்தை மாற்றும் ஹவாலா ஏஜென்ட் என வருமான
வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. சமீபத்தில் அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 6 கோடி ரூபாய் ரொக்கம், 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த பணத்தை அவர் பாத்ரூமுக்குள் ஒரு ரகசிய பெட்டகம் அமைத்து பாதுகாத்து வந்தது சோதனையின்போது அம்பலமானது. அதிலும் 5.7 கோடி ரூபாய் பணம் முழுக்க முழுக்க சமீபத்தில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களாகும்.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பணத்தை மாற்ற உதவிய வங்கி அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
More From
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை











Click it and Unblock the Notifications