சிபிஎஸ்இ புத்தகங்களை ஆன்லைனில் இலவசமாக தர மத்திய அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களை இலவசமாக ஆன்லைனில் வழங்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.
கிழக்கு டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மத்திய அரசின் நல்லாட்சி திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு என்சிஇஆர்டி புத்தகங்களை ஆன்லைனில் இலவசமாக வழங்கும் நடவடிக்கையை நாங்கள் எடுத்தோம். மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும், இ புக் மூலமாகவும் இதைப் பெற முடியும்.
தற்போது சிபிஎஸ்இ பாடத் திட்ட புத்தகங்களையும் ஆன்லைனில் இலவசமாக வழங்கப் போகிறோம். மேலும் ஆடியோ, வீடியோ வடிவிலான போதனா முறைகளையும் இலவசமாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஸ்மிருதி.
More From
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications