அடக் கொடுமையே.. 36-24-36 அளவுதான் அழகான பெண்ணின் உடல் அமைப்பாம்.. சொல்வது சிபிஎஸ்இ பாடம்
டெல்லி: 'சிபிஎஸ்இயுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் சிலவற்றில் நடத்தப்படும் 'ஹெல்த் அண்ட் பிசிக்கல் எஜூகேசன்' என்ற பாடப்புத்தகத்தில், '36-24-36' என்ற அளவுதான் அழகான பெண்ணின் உடல் அமைப்பு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள இப்பகுதியை நீக்க வேண்டும் என சமூக இணையதளங்களில் விமர்சகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த நியூ சரஸ்வதி ஹவுஸ் என்ற புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள 'ஹெல்த் அண்ட் பிசிக்கல் எஜூகேசன்' என்ற புத்தகத்தை டாக்டர் வி.கே.சர்மா என்பவர் எழுதியுள்ளார்.

சலசலப்பு
சிபிஎஸ்சிஇயுடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் சிலவற்றில் இந்த புத்தகம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பெரும் சலசலப்பை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

சைக்காலஜி - விளையாட்டு
இதில், ‘சைக்காலஜி மற்றும் விளையாட்டு' என்ற பிரிவு உள்ளது. இந்த பாடத்தில் பெண்களின் உடல் அளவுகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. ‘36-24-36' என்ற அளவுதான் பெண்களின் சிறந்த உடல் அமைப்பு.

இந்த அளவுதான்
உலக அழகி போட்டிகளில் இந்த அளவுதான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதி தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிபிஎஸ்இ மறுப்பு
ஆனால் இந்தப் புத்தகத்தை தாங்கள் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கவிலலை என்று சிபிஎஸ்இ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள நூல் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications