ஏர்ஹோஸ்டஸிடம் சில்மிஷம்.. கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணி நடிகர்கள் விமானத்தை விட்டு இறக்கம்
கொச்சி: சிசிஎல் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியைச் சேர்ந்த சில நடிகர்கள் கொச்சி விமான நிலையத்தில் விமான ஊழியர்களுடன் தவறாக நடந்ததால் அனைவரையும் விமானத்தை விட்டு இறக்கி விட்டனர்.

30 பேர் கொண்ட கேரளா நடிகர்கள் அணியினர், ஹைதராபாத்தில் நடைபெறும் சிசிஎல் போட்டிக்காக விமானத்தில் பயணிக்க வந்தனர். கொச்சி விமான நிலையத்தில் அவர்கள் விமானத்தில் ஏறினர். அப்போது சில வீரர்கள் விமானப் பணிப்பெண்களிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து விமானம் நிறுத்தப்பட்டது. மேலும், அனைத்து வீரர்களையும் விமான நிறுவனத்தினர் தரையிறக்கி விட்டு விட்டுப் போய் விட்டனர்.
நாளைக்கு ஹைதராபாத்தில் கேரள அணியினர் ஆட வேண்டும். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்து அவமானத்துக்குள்ளானதால் எப்படி நாளைக்கு ஹைதராபாத் போவது என்று தெரியாமல் வீரர்கள் தவித்துப் போய் விட்டனர்.
விளையாடப் போகும் நேரத்தில் இந்த சேட்டையெல்லாம் தேவையா சேட்டன்ஸ்..
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications