கொல்கத்தாவில் 3 வயது குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த டியூஷன் டீச்சர்
கொல்கத்தா: கொல்கத்தாவில் 3 வயது குழந்தையை ஆசிரியை கண்மூடித்தனமாக அடித்தது தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள லேக் டவுனில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்களின் 3 வயது ஆண் குழந்தைக்கு வீட்டில் டியூஷனுக்கு ஏற்பாடு செய்தனர்.
டியூஷன் எடுக்க கடந்த 15ம் தேதி ஒரு பெண் நியமிக்கப்பட்டார். அவர் குழந்தையை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று கதவை பூட்டிவிட்டு குழந்தையை கண்மூடித்தனமாக தினமும் அடித்துள்ளார்.
குழந்தை கதறும் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் கேட்டதற்கு அது எல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் குழந்தையை அந்த பெண் அடித்தது பதிவாகியிருந்தது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் கேட்டதற்கு போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அவரின் கணவர் வந்து போலீசில் புகார் கொடுக்கக் கூடாது என்று குழந்தையின் குடும்பத்தாரை மிரட்டியுள்ளார். இதையடுத்து குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications