தேஜ்பாலுக்கு எதிரான சிசிடிவி வீடியோ ஆதாரம் கிடைத்தது!

Subscribe to Oneindia Tamil

CCTV grab shows Tarun Tejpal entering lift with woman journalist: Police
பனாஜி: டெஹல்கா முன்னாள் தலைமை ஆசிரியர் தேஜ்பால் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் கோவா நட்சத்திர ஹோட்டலில் சிசிடி கேமரா பதிவுகள் சிக்கியிருக்கின்றன.

ஹோட்டல் லிப்டில் தருண் தேஜ்பாலும், குற்றம் சாட்டியுள்ள பத்திரிக்கை பெண் நிருபரும் ஒன்றாகச் செல்வதும், அங்கு அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதையும் கேமரா பதிவு செய்திருக்கிறது.

இந்த கேமரா காட்சிகளை பற்றிய விவரங்களை கோவா காவல்துறை உறுதி செய்துள்ளது. இதனால் தேஜ்பால் கைது செய்யப்படுவதற்கான சூழ்நிலை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+