முகலாய, பிரெஞ்சு, பிரிட்டிஷ் காரர்களின் தயாரிப்புகளை தம் மக்களுக்கேற்ப மெருகேற்றிய தமிழர்கள்
சென்னை: நெல்லை, தூத்துக்குடி, கோவை, காரைக்குடி என தமிழகத்தின் ஒவ்வொரு ஊரும் தனக்கென தனித்துவம் வாய்ந்த மிகச்சிறந்த ருசியுடன் கூடிய தின்பண்டங்களை காலம் கடந்தும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இனிப்புகள் ஒவ்வொன்றும் தனது நிகரில்லா சுவை மற்றும் மருத்துவ குணங்களின் காரணத்தாலேயே இத்தனை காலம் நிலைத்து நிற்கின்றது.
அது மட்டும் இன்றி இவ்வினிப்புகள் நம் வரலாற்றுப் பதிவாகவும் திகழ்கின்றன. அரேபியர்களின் வருகைக்கான பதிவு திருநெல்வேலி அல்வா, பிரெஞ்சுகாரர்களின் வருகைக்கான பதிவு தூத்துக்குடி மக்ரூன், பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கான பதிவு ஊட்டி வருக்கி இப்படி பல பண்டங்கள் படையெடுப்பின் மூலம் வந்திருந்தாலும் அவற்றினை அதன் அளவில் இருந்து மெருகேற்றி தனிச் சுவையுடன் செய்ததே அவை இங்கு பெயர் பெறக் காரணம்.
நெய்யும் முந்திரியும் கலந்து மிகுந்த சுவையுடன் குழந்தைகளுக்கு ஏற்ப செய்யப்படும் குச்சி மிட்டாய், குர் குரேவுக்கு இணையாக இஞ்சி பூண்டு கொண்டு செய்யப்படும் லங்கை முறுக்கு, தரமான கருப்பட்டியுடன், பசு நெய் சேர்த்து செய்யப்பெறும் நெல்லை நெய் கருப்பட்டி மைசூர்பாக், இரண்டு முறை பொறித்து எடுக்கப்படும் மணப்பாறை முறுக்கு என கேட்டாலே இனிக்கும் சுவைகள் இங்கு ஏராளம். இத்தகைய சிறந்த இனிப்புகள் அனைத்தையும் இப்பொழுது நாம் வீட்டில் இருந்தபடியே ருசிக்கலாம்.
தரமும் சுவையும் நிறைந்த நம்ம ஊரு சிறப்பான சுவைகளை மிகுந்த உழைப்புக்குப் பின் ஒரே குடைக்குள் கொண்டு வந்திருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல் இணையம். இனிப்புகளின் கொண்டாட்ட நிகழ்வான தீபாவளியினை அனைத்து சுவைகளுடன் கூடிய உவப்பான நிகழ்வாக கொண்டாட ஏற்கனவே உலகம் முழுதும் இருந்து நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் தீபாவளி இனிப்புப் பெட்டகங்களை பலர் புக் செய்துவிட்டனர்.
தரமான சுவையான நம்ம ஊர் பண்டங்கள், குறிப்பிட்ட நாளில் டெலிவரி, என உலகத்தரம் வாய்ந்த சேவையினை சாத்தியப்படுத்தி இருக்கின்றனர் . இந்தியாவில் ஓரிரு நாட்களிலும், அமெரிக்கா, லண்டன், ஐரோப்பா, அமீரகம், சிங்கப்பூர் மற்றும் இதர நாடுகளுக்கு ஐந்தே நாட்களிலும் மிகத் துல்லியமாக டெலிவரி செய்து அசத்துகின்றனர்.
ஒன்இந்தியா வாசகர்களுக்காக சிறப்பு சலுகையாக "NSONE100" எனும் கூப்பனை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் பயன்படுத்தி தீபாவளித் தள்ளுபடியினைப் பெறலாம். இது ஒன்இந்தியா வாசகர்களுக்கான பிரத்யேக தள்ளுபடி.
கொண்டாட்டமான நிகழ்வான தீபாவளியினை தித்திப்பான நம் பாட்டி காலத்துப் பண்டங்களுடன் கொண்டாடலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?















Click it and Unblock the Notifications