வீரதீர செயல்கள் புரிந்த 112 ராணுவ வீரர்களுக்கு விருதுகள்... மத்திய அரசு அறிவிப்பு!
வீரதீர செயல்கள் புரிந்த 112 ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வீரதீர செயல்கள் புரிந்த 112 ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது.
ராணுவத்தில் வீரதீர செயல்களை செய்யும் வீரர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கீர்த்தி சக்ரா விருதுகளையும் சவுரிய சக்ரா விருதுகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் நாட்டின் 71வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு வீர தீர செயல் புரிந்த 112 ராணுவ வீரர்களுக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் 5பேருக்கு கீர்த்தி சக்கரா விருதுகளும், 17 பேருக்கு சவுரிய சக்ரா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விமானப்படையைச் சேர்ந்த 2 வீரர்களுக்கு வாயு சேனா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வீரர்களுக்கு நவசேனா பதக்கங்களும் 85 பேருக்கு சேனா பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications