வீட்டில் வைத்திருந்த செல்போனைக் காணவில்லை... மத்திய அமைச்சர் புகார்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தனது செல்போனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஹைதராபாத்தை அடுத்துள்ள முஷீராபாத் அருகே ராம்நகரில் உள்ள தனது வீட்டில், தன்னுடைய செல்போனை வைத்திருந்ததாகவும், அந்த செல்போனைக் காவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பண்டாரு தத்தாத்ரேயா அளித்துள்ள புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications