சட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்து ஆராய விரைவில் மத்திய குழு தமிழகம் வகை- நஜீம் ஜைதி
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய தேர்தல் ஆணையக் குழு விரைவில் தமிழகம் வரவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்ட சபைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலையும் சுமூகமாக நடத்துவது குறித்து, அனைத்துக் கட்சி கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது.

அதில், ஐந்து மாநில அரசியல் கட்சிகளுடன் சட்டப்பேரவை தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக சட்டசபைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்த விரைவில் மத்திய குழுவுடன் தமிழகம் வர உள்ளோம். தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சிகளிடையே சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தேர்தலில் பணவிநியோகத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நஜீம் ஜைதி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications