பாலக்காடு, திருப்பதி உட்பட 6 இடங்களில் ஐஐடி... மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாலக்காடு, திருப்பதி உட்பட 6 இடங்களில் ஐஐடி தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய ஐஐடி கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்படி பாலக்காடு (கேரளா), திருப்பதி (ஆந்திரா), தார்வார் (கர்நாடகா), பிலாய் (சத்தீஸ்கர்), கோவா மற்றும் ஜம்மு ஆகிய 6 இடங்களில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தான்பாத் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஎஸ்எம் எனப்படும் இந்திய சுரங்கக் கல்வியியல் மையத்தையும், ஐஐடி ஆக தரம் உயர்த்த, மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications