தமிழக முழு நேர ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா விரைவில் நியமனம்?
தமிழகத்தின் முழு நேர ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா விரைவில் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: தமிழகத்தின் முழு நேர ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிரா ஆளுநர் வித்தியாசாகர் ராவ் கடந்த ஓராண்டாக இருந்து வருகிறார். தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து மூத்த பாஜக தலைவர் கல்ராஜ் மிஸ்ரா ராஜினாமா செய்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை மாநிலத்தைச் சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா தமிழக ஆளுநராக விரைவில் நியமிக்கப்படலாம் என்கின்றன டெல்லி தகவல்கள். சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் இருந்து பிரதமர் மோடி நாடு திரும்பியதும் கல்ராஜ் மிஸ்ரா ஆளுநராக நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications