கர்நாடகா ஆளுநர் மாற்றம்? ரோசய்யாவை நியமிக்கிறது மத்திய அரசு?
பெங்களூர்: தமிழக ஆளுநர் ரோசய்யா விரைவில் கர்நாடகாவுக்கு மாற்றம் செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் சந்தோஷ் லாட். இவர் மீது சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. எனவே, இவரை பதவியிலிருந்து நீக்கும்படி கோரிக்கை வலுத்தாலும் முதல்வர் சித்தராமையா கண்டுகொள்ளவில்லை.

இதனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் பரத்வாஜ்-க்கும் முதல்வருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து சந்தோஷ் லாட் ராஜினாமா செய்ய நேரிட்டது.
தற்போது குடைச்சல் கொடுக்க தொடங்கியிருக்கும் கர்நாடக ஆளுநர் பரத்வாஜை இடமாற்றம் செய்ய அம்மாநில காங்கிரசார் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அவரை மாற்ற காங்கிரஸ் மேலிடமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக தமிழக ஆளுநர் ரோசய்யாவை கர்நாடக ஆளுநராக்கவும் பரிசீலிக்கப்படுகிறது என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications