ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்த 'சாய்வாலா' மோடி
டெல்லி: ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா ராஷ்ட்ரபதி பவனில் தனக்கு அளிக்கப்பட்ட பாரம்பரிய மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு நேராக ராஜ்காட் சென்ற அவர் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். அங்கு மரக்கன்று ஒன்றை அவர் நட்டு வைத்தார்.

அதன் பிறகு அவர் ஹைதராபாத் ஹவுஸ் சென்றார். அங்கு அவருக்கு மோடி மதிய விருந்து அளித்தார். விருந்தின்போது அவர்கள் இருநாட்டு உறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். ஹைதராபாத் ஹவுஸ் பூங்காவில் இருவரும் சிறிதுநேரம் நடந்து கொண்டே பேசினர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பந்தலில் இருவரும் அமர்ந்தனர். அப்போது மோடி ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்தார். தேர்தல் நேரத்தில் தான் ஒரு டீக்கடைக்காரன் என்று மேடைதோறும் முழங்கி வாக்கு கேட்டவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
டீ குடித்த பிறகு மீண்டும் ஒபாமாவும், மோடியும் பேச்சுவார்த்தையை துவங்கினர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications