என்.டி.ஆருக்கும் ஒரு பாரத ரத்னா 'பார்சேல்'... சந்திரபாபு நாயுடு குரல்!
ஹைதராபாத்: மறைந்த ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ராமாராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவரது மருமகனும், தெலுங்கு தேச தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது பாரத ரத்னா விருதுக் காலம்.. சச்சினுக்குக் கொடுத்தைத் தொடர்ந்து பலரும் தங்களது அபிமானத் தலைவர்களுக்கு விருதுகளைக் கோர ஆரம்பித்துள்ளனர்.

வாஜ்பாய்க்குத் தர வேண்டும் என்று பாஜக கச்சைக் கட்டிக் கிளம்பியுள்ளது. இந்த வரிசையில் என்.டி.ஆருக்குத் தர வேண்டும் என்று தெலுங்கு தேசம் கிளம்பியுள்ளது.
தெலுங்கு தேசம் தலைவரும், முன்னாள் முதல்வரும், என்டிஆரின் மருமகனுமான சந்திரபாபு நாயுடு இதுகுறித்துக் கூறுகையில், இந்தியத் திரைத்துறைக்கும், அரசியலுக்கும் என்.டி.ஆர். ஆற்றிய பங்களிப்பை யாரும் புறக்கணித்து விட முடியாது.
எனவே என்.டி.ஆரைக் கெளரவி்க்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications