உடற்பயிற்சி செய்கையில் கீழே விழுந்து சந்திரபாபு நாயுடுவின் மனைவிக்கு எலும்பு முறிவு
ஹைதராபாத்: வீட்டில் உடற்பயிற்சி செய்கையில் தவறி கீழே விழுந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி. அவர் திங்கட்கிழமை காலை தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துள்ளார். டிரெட்மில்லில் நடந்து கொண்டிருக்கையில் அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரின் வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு, அவரது மகன் லோகேஷ் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று புவனேஸ்வரியை சந்தித்து நலம் விசாரித்தனர். நடைபயிற்சிக்கு வெளியே சென்ற காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது.
மக்கள் வீடுகளிலேயே டிரெட்மில் வைத்து நடக்க ஆரம்பித்துவிட்டனர். புவனேஸ்வரியும் அவ்வாறு டிரெட்மில்லை தான் பயன்படுத்தி வருகிறார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications