காங்கிரஸ்- பாஜக அல்லாத 3-வது அணி: மமதா பானர்ஜியை சந்தித்தார் சந்திரசேகர் ராவ்
3வது அணி தொடர்பாக மமதாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் சந்திரசேகர் ராவ்.
கொல்கத்தா: பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்குவது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மத்தியில் ஆளும் பாஜக இடைத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவி வருகிறது. காங்கிரஸ் கட்சியோ தமது இருப்பை இழந்து வருகிறது.

இந்த நிலையில்தான் பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்க வேண்டும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்தார். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் மமதா பானர்ஜி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இதனிடையே 3-வது அணி குறித்து ஆலோசனை நடத்த இன்று கொல்கத்தா சென்றார் சந்திரசேகர் ராவ்.
கொல்கத்தாவில் மமதா பானர்ஜியை நேரில் சந்தித்து 3-வது அணி குறித்து ஆலோசனை நடத்தினார் சந்திரசேகர் ராவ்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications