சென்னை புறநகரில் ரயில் சேவை பாதிப்பு... மின்கம்பி அறுந்து விழுந்ததால் பாதி வழியில் நிற்கும் ரயில்கள்
சென்னை புறநகர் ரயில் செல்லும் தடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை : பொன்னேரி அருகே அத்திப்பட்டு புதுநகரில் மின்கம்பி அறுந்ததால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி வழியாக சென்னைக்கு புறநகர் ரயில் மற்றும் பயணிகள் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் திருவள்ளூர் பொன்னேரி அருகே அத்திப்பட்டு புதுநகரில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.

உயர்மின்அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கும்மிடிப்பூண்டி வழியாக சென்னைக்கு வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் இருந்து பெங்களூரு வந்த ரயிலும் நடுவழியில் நிற்பதாக தெரிகிறது.
More From
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications