Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BREAKING NEWS LIVE: சட்டிஸ்கர் சட்டமன்ற தேர்தல்.. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு!

சட்டிஸ்கரில் இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சட்டிஸ்கர்: இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல்-வீடியோ

    ராய்பூர்: சட்டிஸ்கரில் இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

    சட்டிஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளது. அதில் 18 தொகுதிகளுக்கு இன்றும், வரும் 20 தேதி 72 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும்.

    Chhattisgarh 18 constituencies will see the 1st phase of the election today - LIVE UPDATES

    Nov 12, 2018, 10:08 am IST

    சட்டிஸ்கர் தேர்தல்: வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது

    நக்சலின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்

    Nov 12, 2018, 8:08 am IST

    சட்டிஸ்கர்: தாண்டேவாடா பகுதியில் குண்டுவெடிப்பு

    சட்டிஸ்கரில் சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் குண்டுவெடிப்பு

    தேர்தலை நிறுத்தும் வகையில் நக்சல் தாக்குதல்

    சம்பவ இடத்திற்க்கு பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்

    சட்டிஸ்கர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடக்கிறது

    Nov 12, 2018, 7:47 am IST

    சட்டிஸ்கர்: இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடக்கிறது

    நக்சல் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிப்பு

    1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்

    நக்சல் தாக்குதலை சமாளிக்க ராணுவம் வரவழைப்பு

    Nov 12, 2018, 7:46 am IST

    சட்டிஸ்கர்: இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடக்கிறது

    சட்டிஸ்கரில் மொத்தம் 18 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது

    90 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இன்று தேர்தல்

    மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்

    நக்சல் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிப்பு

    72 தொகுதிகளுக்கு 2ம் கட்டமாக நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடக்கும்

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+