சட்டீஸ்கரில் ஆட்சியமைக்க பாஜக-காங்கிரஸ் இடையே இழுபறி வாய்ப்பு: சி வோட்டர் கருத்து கணிப்பு

சட்டீஸ்கரில் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக 44 இடங்களில் வெல்லும் என்று டைம்ஸ் நவ்- சி வோட்டர் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இங்கு ஆட்சி அமைக்க 45 இடங்கள் தேவை. ஆட்சியில் உள்ள பாஜக கடந்த தேர்தலில் 50 இடங்களில் வென்றது.
ஆனால், இந்தமுறை முதல்வர் ரமன் சிங் தலைமையிலான பாஜக 6 இடங்களை இழந்து 44 இடங்களையே பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அதே நேரத்தில் கடந்த தேர்தலில் 38 இடங்களில் வென்ற காங்கிரஸ் இந்தமுறை 41 இடங்களில் வெல்லும் என்றும், கடந்த தேர்தலில் 2 இடங்களில் வென்ற மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இந்த முறையும் 2 இடங்களில் வெல்லும் என்றும் தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் கூடுதலாக ஓரிரு இடங்களை வென்றாலும் கூட மாயாவதியின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.
பாஜகவுக்கு 53 இடங்கள்- இந்தியா டுடே:
அதே நேரத்தில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், சட்டீஸ்கரில் பாஜகவுக்கு 53 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் மீண்டும் அந்தக் கட்சியே ஆட்சியமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications