லலித் மோடி விவகாரம்...யார் சொல்வது உண்மை? சுஷ்மாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி
டெல்லி: லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சொல்வது உண்மையா? பிரிட்டன் தூதர் சொல்வது உண்மையா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி பயண ஆவணங்களை பெற எந்த உதவியும் செய்யவில்லை என்று நேற்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் தாம் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புவதாக ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலையீடு குறித்து இந்த விஷயத்தில் மூன்று வெவ்வேறு கூற்றுகள் உள்ளன.
Who is speaking the truth? British High Commissioner Bevan or Keith Vaz MP or Minister Sushma Swaraj? (2/2) #LalitModi
— P. Chidambaram (@PChidambaram_IN) August 7, 2015 பிரிட்டிஷ் துணை தூதர் ஜேம்ஸ் பேவன் அல்லது பிரிட்டிஷ் தூதர் கெய்த் வாஸ் அல்லது சுஷ்மா சுவராஜ் இவர்கள் மூவரில் உண்மையை சொல்வது யார்? என்று நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications