2015-ல் 'சீனா'வின் வேட்பாளராக இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்சே... திடுக் தகவல்
ராஜபக்சே தேர்தலில் வெல்ல பணத்தை அள்ளி இறைத்த சீனா.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

2015 தேர்தலில் சீனாவின் சார்பாக போட்டியிட்ட ராஜபக்சே- வீடியோ
கொழும்பு: 2015-ம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலில் சீனாவின் வேட்பாளராக ராஜபக்சே போட்டியிட்டார் என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் 2015-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது ராஜபக்சே இந்தியா ஆதரிக்கவில்லை. மைத்ரிபால சிறிசேனவை இந்தியா ஆதரித்தது.

இதனால் ராஜபக்சே சீனாவின் உதவியை நாடினார். இப்போது ராஜபக்சேவுக்கு சீனா எப்படியெல்லாம் தேர்தல் செலவுகளுக்காக பணத்தை வாரி இறைத்தது; 2005-ம் ஆண்டு அதிபரான மகிந்த ராஜபக்சே அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனாவிடம் பெருமளவு கடன் பெற்று எப்படி கொடுத்தார் என்கிற விவரங்களுடன் நீண்ட ஆய்வு கட்டுரையை How China Got Sri Lanka to Cough Up a Port என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் ஏடு வெளியிட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய விவரங்கள்:
- ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் சீனா இலங்கைக்கு பெருமளவு கடன் வழங்கியது. இதன் அடிப்படையிலேயே அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா பெற்றது.
- 2015 இலங்கை அதிபர் தேர்தலில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார் மகிந்த ராஜபக்சே. அப்போது ராஜபக்சேவுக்கு தேர்தல் செலவுகளை அள்ளி வீசியது சீனா.
- ராஜபக்சேவின் தேர்தல் பிரசாரத்துக்காக சீனாவின் துறைமுக கட்டுமான நிறுவன கணக்கில் இருந்து 7.6 மில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டது.
- வாக்குப் பதிவுக்கு சற்று முன்னதாக 3.7 மில்லியன் டாலருக்கான செக்கும் சீனா தரப்பில் இருந்து வழங்கப்பட்டிருக்கிறது.
- ராஜபக்சேவின் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்திய சீனா டி சர்ட், போஸ்டர் உள்ளிட்டவைகளுக்கு 6,7800 டாலர்கள் செலவிட்டது.
- பெண்களுக்கான சேலைகள் உட்பட வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க 2,97,000 டாலர்களை சீனா செலவிட்டது.
- ராஜபக்சே வசித்த அதிபர் மாளிகையான அலரி மாளிகைக்கு 1.7 மில்லியன் டாலருக்கான 2 காசோலைகளை கொடுத்தது சீனா.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications