உ.பி.: 8ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து உயிருடன் எரித்துக் கொன்ற ரவுடி உள்பட 3 பேர்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஜலாவ்ன் மாவட்டத்தில் உள்ள சிர்சா காலார் கிராமத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி தனது அக்காவுடன் அருகில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். வயலில் இருந்து வீடு திரும்பும்போது உள்ளூரைச் சேர்ந்த ரவுடி ராம் பகதூர் உள்பட 3 பேர் அந்த சிறுமியை அருகில் உள்ள இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதையடுத்து நடந்த விவகாரம் குறித்து கிராமத்தினரிடம் கூறுவேன் என்று சிறுமி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து சிறுமி மீது தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதற்கிடையே சிறுமியின் அக்கா ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்து வரச் சென்றுவிட்டார். அவர் ஆட்களுடன் வருவதற்குள் சிறுமிக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று இரவு நடந்தது.
காயம் அடைந்த சிறுமி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். ஆனால் இந்த சம்பவம் பற்றி சிறுமியின் குடும்பத்தார் போலீசில் புகார் கொடுக்கவில்லை. இருப்பினும் சம்பவம் பற்றி அறிந்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications