மது அருந்த வைத்து 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த நண்பர்கள் - மும்பையில்
மும்பை: மும்பையில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் அவரது சக தோழர்களாலேயே பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோப்ரி என்ற இடத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அச்சிறுமியின் இரண்டு நண்பர்கள் அவரை பிறந்தநாள் பார்ட்டி என்று அழைத்துச் சென்று, வற்புறுத்தி மது அருந்த வைத்துள்ளனர். மயக்கமடைந்த அவரை அடித்து, காயப்படுத்தி அம்மாணவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். அதில் முக்கிய குற்றவாளியானவன் 15 வயதே நிரம்பியவன் என்பது குறிப்பிடத்தக்கது.

அவன் தன்னுடைய பிறந்தநாள் என்று கூறி அம்மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளான். அவனது வீட்டில் அவன் தங்கையும், மற்றொரு நண்பனும் இருந்துள்ளனர். அங்கு சென்றதும் மது அருந்தி மயக்கடைந்த மாணவியை அவர்கள் இருவரும் நாசம் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, அக்டோபர் 10 ஆம் தேதி வரையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை அதிகாரியான சதன் இங்க்லே, "குற்றவாளிகளும், பாதிக்கப்பட்ட சிறுமியும் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சோதனை முடிவுகள் வந்ததும் முறையான விசாரணை துவங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications