ஆந்திரத்தை ஒருபோதும் பிரிக்கவிட மாட்டேன்: முதல்வர் கிரண்குமார் ரெட்டி
Subscribe to Oneindia Tamil

கடப்பா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிரண்குமார் ரெட்டி, தனி மனிதர்கள் எப்போதுமே நிரந்தரமானவர்கள் அல்ல. ஆனால் மாநிலம் என்பது நிலையான ஒன்று.
ஆந்திர மக்களின் ஆதரவுடன் மாநிலத்தைப் பிரிக்காமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வேன். மாநிலத்தின் எதிர்கால நலனைப் பற்றி சிந்திப்பவர்கள் யாரும் ஆந்திரத்தைப் பிரிப்பதற்கு துணைபோக மாட்டார்கள்.
தன்னலமுடையவர்கள்தான் இதற்கு துணை போவார்கள். ஆந்திராவை பிரிக்கவிடவே மாட்டேன் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications