பெண்ணின் பின்னால் தட்டிய விவகாரம்: அமைச்சரிடம் விளக்கம் கேட்கும் ம.பி. முதல்வர்

Subscribe to Oneindia Tamil

போபால்: பெண் ஒருவரின் பின்னால் தட்டியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுருக்கு முதல்வர் சிவரராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர்(85) போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேருந்தில் ஏறச் சென்ற பெண்ணின் பின்னால் அவர் தட்டினார்.

CM Shivraj Singh Chouhan upset with Babulal Gaur for 'inappropriately' touching a woman

பாஜக அமைச்சரான பாபுலால் பெண்ணின் பின்னால் தட்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ தீயாக பரவியது. வீடியோவை பார்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு பாபுலால் கவுருக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பாபுலால் கூறுகையில்,

கட்சியின் பெண் தொண்டர்களை வேகமாக பேருந்தில் ஏறுமாறு கூறினேன். வீடியோவில் காண்பிக்கப்பட்டதில் உண்மை இல்லை. நான் கூறுவது தான் உண்மை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+