மோதிக் கொண்ட அண்ணன் தம்பி.. ஒருவர் பலி... தேர்தலில் நேருக்கு நேர் மோதிய மனைவிமார்கள்!
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்டில் எதிரும் புதிருமாக இருந்த அண்ணன் தம்பிகளில் ஒருவரை மற்றொருவர் கொன்ற சம்பவத்தை அடுத்து அவர்களது மனைவிகள் ஜாரியா தொகுதியில் போட்டியிட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்துவிட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகின.

இதில் ஜாரியா தொகுதியில் ஓரகத்திகள் போட்டியிட்டனர். அதில் ஒருவர் பாஜக சார்பில் போட்டியிட்ட ராகினி சிங். மற்றொருவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பூர்ணிமா சிங்.
இவர்களது கணவர்களும் தேர்தல் விவகாரத்தில் மோதி கொண்டனர். இதனால் பூர்ணிமாவின் கணவர் நீரஜ் சிங்கை, அவரது அண்ணனும் ராகினி சிங்கின் கணவருமான சஞ்சீவ் சிங் கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜாரியாவில் ராகினியை விட 2500 வாக்குகளுக்கு மேல் அதிக வாக்குகளை பெற்று பூர்ணிமா முன்னிலையில் உள்ளார். இவரது கணவர் முன்னாள் துணை மேயராக இருந்தார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications