பாஜகவுக்கு பாய்ந்த “புல்லட்” பிரகாஷ்
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான "புல்லட்" பிரகாஷ் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
கர்நாடகத்தில் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ரன்னா உள்பட பல்வேறு கன்னட படங்களில் நகைச்சுவை நடிகராக புல்லட் பிரகாஷ் நடித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகரான இவர் ஜனதா தளம் கட்சியில் இருந்து வந்தார். கடந்த மாநகராட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட சீட் கிடைக்காததால் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் துணை முதல்வர் அசோக் முன்னிலையில் பெங்களூருவில் நடிகர் புல்லட் பிரகாஷ் நேற்று பா.ஜ.கவில் இணைந்தார். பா.ஜ.க கொடியினை வழங்கி அவரை அசோக் வரவேற்று கட்சியில் சேர்த்துக் கொண்டார்.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications