டைட்டன் வாட்ச்சுகளுடன் சம்பந்தி மரியாதையை செய்யுங்களேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் என்றாலே மகிழ்ச்சி, இசை, நடனம், சிரிப்பு, பாசம் என்று வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் விஷயங்கள் நிறைந்தது.

இரு மனம் சேரும் திருமண வைபோகம் பலவகையாக நடத்தப்படுகிறது. இந்திய திருமண நிகழ்ச்சிகளில் நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நல்ல நேரம் பார்த்து தான் அனைத்து சடங்குகளும் செய்யப்படுகிறது. தமிழ் திருமணங்களில் இருவீட்டாரும் பரிசுப் பொருட்களை மாற்றிக் கொள்ளும் சடங்கிற்கு பெயர் சம்பந்தி மரியாதை.

Commemorate Sammandhi Mariyathai with Titan Watches

சம்பந்தி மரியாதையின் போது கைக்கடிகாரங்களை பரிசளிப்பது உகந்தது ஆகும். இந்த திருமண சீசனில் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பிராண்டான டைட்டனில் அனைவருக்கும் ஏற்ற கைக்கடிகாரங்கள் உள்ளன.

தங்கம், ரோஸ் கோல்டு,வெள்ளியில் டைட்டன் கைக்கடிகாரங்கள் கிடைக்கின்றது. அழகிய கைக்கடிகாரங்கள் ரூ. 3, 495 முதல் ரூ. 9, 495 வரை கிடைக்கிறது.

Commemorate Sammandhi Mariyathai with Titan Watches

டைட்டன் கைக்கடிகாரங்கள் வேர்ல்டு ஆப் டைட்டன், ஹீலியோஸ் ஸ்டோர்கள், லைப்ஸ்டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப் உள்ளிட்ட மல்டி பிராண்ட் அவுட்லெட்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டீலர் கடைகளில் கிடைக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Weddings are a timeless declaration of love filled with music, dance, laughter, and love where you create memories for a lifetime. While a wedding remains the celebration of an eternal bond between two people, every wedding is different; intimate and reflective of the couple’s idea of love.
Please Wait while comments are loading...