ஷீலா தீட்சித் வீட்டோட்டு ஒப்பிட்டுப் பாருங்க.. அழைக்கும் அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த இல்லத்துடன் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பங்களாவை ஒப்பீடு செய்து கொள்ளுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியை அடுத்த காசியாபாத்தில் இருந்தபடியே தமது பணிகளை மேற்கொள்வேன், டெல்லியில் அரசு பங்களாவுக்கு மாற மாட்டேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முதலில் தெரிவித்திருந்தார். பின்னர் அவருக்கு 10 அறைகள் கொண்ட 2 பங்களாக்கள் டெல்லியில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதில் ஒன்று அரவிந்த் கேஜ்ரிவால் வசிப்பதற்கும் மற்றொன்று அவர் பணிகளை மேற்கொள்வதற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆடம்பரத்தை விரும்பாத ஆம் ஆத்மி தலைவர்கள் இப்படி செய்யலாமா என்ற விமர்சனத்தையும் இது எழுப்பியது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் தங்களது கேமராக்களைக் கொண்டு வந்து தமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வீட்டையும், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் இல்லத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications